"ஆளுமை:அலியார், உதுமா லெவ்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:அலியார், யூ. எல்., ஆளுமை:அலியார், உதுமா லெவ்வை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...) |
|||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 11: | வரிசை 11: | ||
| − | அலியார், உதுமா லெவ்வை (1946.02.21 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர் | + | அலியார், உதுமா லெவ்வை (1946.02.21 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கல்வியாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை உதுமா லெவ்வை. இவர் அலியார் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா மக்கோரிப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றுள்ளார். |
| − | அறிவுசார் கட்டுரைகள், ஆய்வுக் | + | அறிவுசார் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கலாபூஷணம் விருது பெற்றுள்ளார். |
| வரிசை 27: | வரிசை 27: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1675|13-18.}} | {{வளம்|1675|13-18.}} | ||
| + | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] | ||
| + | [[பகுப்பு:அம்பாறை ஆளுமைகள்]] | ||
01:14, 18 ஏப்ரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | அலியார் |
| தந்தை | உதுமா லெவ்வை |
| பிறப்பு | 1946.02.21 |
| ஊர் | அம்பாறை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அலியார், உதுமா லெவ்வை (1946.02.21 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கல்வியாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை உதுமா லெவ்வை. இவர் அலியார் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா மக்கோரிப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றுள்ளார்.
அறிவுசார் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கலாபூஷணம் விருது பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1675 பக்கங்கள் 13-18.