"ஆளுமை: கிளாரா மொட்வானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்= கிளாரா மொட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:04, 11 சூன் 2025 இல் நிலவும் திருத்தம்

பெயர் கிளாரா மொட்வானி
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் -
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி கிளாரா மொட்வானி என்பவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் ஐந்தாவது அதிபராவார். இவர் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வந்தவர். இவர் மேற்கில் கல்விகற்றிருந்தாலும் கீழைத்தேய பழக்க வழக்கங்களிலும் மதங்களிலும் மிக்க ஈடுபாடு கொண்டவராயிருந்தார். கீழைத்தேயர் போலவே ஆடை அணியும் வழக்கமும் கொண்டவர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் சிறப்பாக கற்பிப்படுவதை இவர் உறுதிசெய்ததொடு, உரையாடல் ஆங்கிலம், எழுதும் ஆங்கிலம் இரண்டினதும் கற்பித்தலில் கூடிய கவனம் செலுத்தினார்.