"நிறுவனம்: வரலாற்று மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=வரலாற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:18, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

பெயர் வரலாற்று மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றங்கள்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் வரலாற்று மன்றமானது மாணவர்களின் வரலாற்று அறிவினை வளர்த்தெடுப்பதிலும் மாணவர்களின் சமூகத்தொடர்பை விருத்து செய்வதிலும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

மாணவர்களது பொது அறிவை வளர்க்கும் முகமாக சமூக விஞ்ஞானப்போட்டிகளை நடாத்துவதுடன் கோட்ட மட்ட , வலய மட்டப் போட்டிகளில் மாணவிகள் பங்குபற்றி வெற்றியீட்டுவதற்கு வழிகாட்டியம் வருகின்றது.(2010)

வருடாவருடம் வரலாற்றுக் கண்காட்சியையும் நடாத்தி வருகின்றது.