"FrontDownBox" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
| வரிசை 149: | வரிசை 149: | ||

நூலகம் உரையுணர்
Noolaham GPT

03:28, 9 டிசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
பல்லூடக நூலகம்
Noolaham Multimedia
புகைப்படங்கள், ஒலி-நிகழ்பட ஆவணங்கள் (Audio-Visual materials), அலுவலக ஆவணங்கள் (சொற்செயலி, அட்டவணை, நிகழ்த்தல்), வலைத்தளங்கள் போன்ற பல்லூடகங்களை பாதுகாத்துப் பகிர்வதற்கான தளம்.
பள்ளிக்கூட நூலகம்
Noolaham School
கல்வி சார் முயற்சிகளுக்கு உறுதுணையாக, கற்றல் கற்பித்தற் செயன்முறைகளுடன் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து, ஆவணப்படுத்தி இணையம் வழியாக அனைவருக்கும் பயன்தரும் வகையில் வெளியிடும் இணையத் தளம்.
நூலக நிறுவனம்
Noolaham Foundation
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தி, இலவச மற்றும் திறந்த அணுகல் மூலம் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஆதரிக்கும் நிறுவனம்.
நூலகம் உரையுணர்
Noolaham GPT
நூலகம் உரையுணர் (Noolaham GPT) நூலகம் உரையுணர் என்பது நூலகம் நிறுவன உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஈழத்தமிழுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளம். ஈழத்தமிழ் சார்ந்த அறிவுத் துறைகளின் தகவல்களைப் பயனாளர்கள் எளிதாகக் கேட்டு தெளிவான பதில்களாகப் பெற உதவுகிறது.