"ஆளுமை:முருகையன், இராமுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
| சி (Meuriy பயனரால் ஆளுமை:முருகையன், ஆளுமை:முருகையன், இராமுப்பிள்ளை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...) | |||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை1| | 
| பெயர்=முருகையன் | | பெயர்=முருகையன் | | ||
| தந்தை=இராமுப்பிள்ளை| | தந்தை=இராமுப்பிள்ளை| | ||
| − | தாய்=| | + | தாய்=செல்லம்மா| | 
| பிறப்பு=1935.04.23| | பிறப்பு=1935.04.23| | ||
| இறப்பு=| | இறப்பு=| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
| }} | }} | ||
| − | முருகையன், இராமுப்பிள்ளை (1935.04.23 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி,  | + | முருகையன், இராமுப்பிள்ளை (1935.04.23 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமுப்பிள்ளை; தாய் செல்லம்மா. இவர் ஆரம்பக் கல்வியைக் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்று, இலங்கைப் பல்கலைக்கழகக் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியானார். இவர் 1961 ஆம் ஆண்டு இலண்டனில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதுடன் 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற் பிரதம பதிப்பாசிரியராகவும் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். | 
| + | |||
| + | தேசிய கலை இலக்கியப்பேரவையின் தலைவராயிருந்த இவர், அப்பேரவையின் தொடக்கக் காலத்திலிருந்து பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். இவர் ஒருவரம், நெடும்பகல், அது-அவர்கள் நீண்ட கவிதை, மாடும் கயிறு அறுக்கும், நாங்கள் மனிதர், ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும், ஆதிபகவன் ஆகிய கவிதை நூல்களையும் வந்து சேர்ந்தன, தரிசனம், கோபுரவாசல், வெறியாட்டு, மேற்பூச்சு, சங்கடங்கள், உண்மை ஆகிய பா நாடகங்களையும் கடூழியம், அப்பரும் சுப்பரும் ஆகிய மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார்.   | ||
| வரிசை 18: | வரிசை 20: | ||
| ==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
| − | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில்  | + | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D முருகையன், இராமுப்பிள்ளை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] | 
| =={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
| வரிசை 25: | வரிசை 27: | ||
| {{வளம்|10384|158-171}} | {{வளம்|10384|158-171}} | ||
| {{வளம்|15444|45}} | {{வளம்|15444|45}} | ||
| + | {{வளம்|1033|02-03}} | ||
| + | {{வளம்|1033|05-06}} | ||
| + | {{வளம்|4694|27}} | ||
03:46, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | முருகையன் | 
| தந்தை | இராமுப்பிள்ளை | 
| தாய் | செல்லம்மா | 
| பிறப்பு | 1935.04.23 | 
| ஊர் | சாவகச்சேரி | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
முருகையன், இராமுப்பிள்ளை (1935.04.23 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமுப்பிள்ளை; தாய் செல்லம்மா. இவர் ஆரம்பக் கல்வியைக் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்று, இலங்கைப் பல்கலைக்கழகக் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியானார். இவர் 1961 ஆம் ஆண்டு இலண்டனில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதுடன் 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற் பிரதம பதிப்பாசிரியராகவும் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தேசிய கலை இலக்கியப்பேரவையின் தலைவராயிருந்த இவர், அப்பேரவையின் தொடக்கக் காலத்திலிருந்து பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். இவர் ஒருவரம், நெடும்பகல், அது-அவர்கள் நீண்ட கவிதை, மாடும் கயிறு அறுக்கும், நாங்கள் மனிதர், ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும், ஆதிபகவன் ஆகிய கவிதை நூல்களையும் வந்து சேர்ந்தன, தரிசனம், கோபுரவாசல், வெறியாட்டு, மேற்பூச்சு, சங்கடங்கள், உண்மை ஆகிய பா நாடகங்களையும் கடூழியம், அப்பரும் சுப்பரும் ஆகிய மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10 பக்கங்கள் 41
- நூலக எண்: 72 பக்கங்கள் 179
- நூலக எண்: 10384 பக்கங்கள் 158-171
- நூலக எண்: 15444 பக்கங்கள் 45
- நூலக எண்: 1033 பக்கங்கள் 02-03
- நூலக எண்: 1033 பக்கங்கள் 05-06
- நூலக எண்: 4694 பக்கங்கள் 27
