"ஆளுமை:சரோஜினிதேவி, தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 2: | வரிசை 2: | ||
பெயர்=சரோஜினிதேவி| | பெயர்=சரோஜினிதேவி| | ||
தந்தை=தம்பிராசா| | தந்தை=தம்பிராசா| | ||
| − | தாய்= | + | தாய்=சிவபாக்கியம்| |
பிறப்பு=1953.09.20| | பிறப்பு=1953.09.20| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | சரோஜினிதேவி, தம்பிராசா (1953.09.20 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். | + | சரோஜினிதேவி, தம்பிராசா (1953.09.20 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். 2006 இல் சைவப்புலவர் பட்டமும் சைவசித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர், பொதுமுகாமைத்துவ சேவை வகுப்பு I இல் கடமையாற்றியுள்ளார். இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு ஏராளமான கவிதைகள் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். மேலும் இவர் கிராம அபிவிருத்திச் சங்கம், சர்வோதயம் முதலான அமைப்புக்களின் மூலம பல சமூகப் பணிகளையும் செய்து வந்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
00:35, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | சரோஜினிதேவி |
| தந்தை | தம்பிராசா |
| தாய் | சிவபாக்கியம் |
| பிறப்பு | 1953.09.20 |
| ஊர் | புங்குடுதீவு |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சரோஜினிதேவி, தம்பிராசா (1953.09.20 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். 2006 இல் சைவப்புலவர் பட்டமும் சைவசித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர், பொதுமுகாமைத்துவ சேவை வகுப்பு I இல் கடமையாற்றியுள்ளார். இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு ஏராளமான கவிதைகள் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். மேலும் இவர் கிராம அபிவிருத்திச் சங்கம், சர்வோதயம் முதலான அமைப்புக்களின் மூலம பல சமூகப் பணிகளையும் செய்து வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 72