"ஆளுமை:கதிரவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=கதிரைவேற்பிள்ளை, | + | பெயர்=கதிரைவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை| |
தந்தை=நாகப்பபிள்ளை| | தந்தை=நாகப்பபிள்ளை| | ||
தாய்=| | தாய்=| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாணம் புலோலியைச் | + | நா. கதிரைவேற்பிள்ளை (1844 - 1907) யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகப்பபிள்ளை. சென்னையில் வாழ்ந்து கல்வி கற்பித்தார். கவிகளை பாடியதுடன் நூல்களையும் எழுதியுள்ளார். அருட்பா-மருட்பா வாதத்தில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத் தமிழகராதி எனும் அகரமுதலியினைத் தொகுத்ததோடு சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சுப்பிரமணிய பராக்கிரமம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். |
| வரிசை 16: | வரிசை 16: | ||
{{வளம்|100|242}} | {{வளம்|100|242}} | ||
{{வளம்|3003|87-90}} | {{வளம்|3003|87-90}} | ||
| − | + | {{வளம்|963|62-64}} | |
| − | |||
| − | |||
03:56, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | கதிரைவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை |
| தந்தை | நாகப்பபிள்ளை |
| பிறப்பு | 1844 |
| இறப்பு | 1907 |
| ஊர் | புலோலி |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நா. கதிரைவேற்பிள்ளை (1844 - 1907) யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகப்பபிள்ளை. சென்னையில் வாழ்ந்து கல்வி கற்பித்தார். கவிகளை பாடியதுடன் நூல்களையும் எழுதியுள்ளார். அருட்பா-மருட்பா வாதத்தில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத் தமிழகராதி எனும் அகரமுதலியினைத் தொகுத்ததோடு சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சுப்பிரமணிய பராக்கிரமம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 242
- நூலக எண்: 3003 பக்கங்கள் 87-90
- நூலக எண்: 963 பக்கங்கள் 62-64