"ஆளுமை:செல்லையா, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செல்லையா அம்பலவாணர்|
+
பெயர்=செல்லையா, அம்பலவாணர்|
 
தந்தை=அம்பலவாணர்|
 
தந்தை=அம்பலவாணர்|
 
தாய்=பார்வதிப் பிள்ளை|
 
தாய்=பார்வதிப் பிள்ளை|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
செல்லையா அம்பலவாணர் (1908 மார்ச், 03) வேலணையிற் பிறந்தார். இவர் அதிபராகவும், கிராமச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றினார். 40 ஆண்டுக்கால நீண்ட ஆசிரியப் பணியானது ஊரில் அவருக்கு ''பெரிய வாத்தியார்'' என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் கிராம சங்கத்தின் தலைவராக இருந்த காலங்களிலும் கூட ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற பல்வேறு சேவைகளை செய்தார்.
+
 
 +
செல்லையா அம்பலவாணர் (1908 மார்ச், 03) வேலணையிற் பிறப்பிடமாக கொண்ட சிறந்த கல்வியியலாளர். இவர் அதிபராகவும், கிராமச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 40 ஆண்டுக்கால நீண்ட ஆசிரியப் பணியானது ஊரில் அவருக்கு ''பெரிய வாத்தியார்'' என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.  
 +
 
 +
கிராம சங்கத்தின் தலைவராக இருந்த காலங்களிலும் கூட ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற பல்வேறு சேவைகளை செய்தார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|280-283}}
 
{{வளம்|4640|280-283}}

01:16, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் செல்லையா, அம்பலவாணர்
தந்தை அம்பலவாணர்
தாய் பார்வதிப் பிள்ளை
பிறப்பு 1908.03.03
இறப்பு 2004.09.12
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா அம்பலவாணர் (1908 மார்ச், 03) வேலணையிற் பிறப்பிடமாக கொண்ட சிறந்த கல்வியியலாளர். இவர் அதிபராகவும், கிராமச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 40 ஆண்டுக்கால நீண்ட ஆசிரியப் பணியானது ஊரில் அவருக்கு பெரிய வாத்தியார் என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.

கிராம சங்கத்தின் தலைவராக இருந்த காலங்களிலும் கூட ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற பல்வேறு சேவைகளை செய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 280-283