"ஆளுமை:சண்முகம்பிள்ளை, கதிரேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சண்முகம்பிள்ளை கதிரேசு|
+
பெயர்=சண்முகம்பிள்ளை, கதிரேசு|
 
தந்தை=வீரகத்தி கதிரேசு|
 
தந்தை=வீரகத்தி கதிரேசு|
 
தாய்=பொன்னு|
 
தாய்=பொன்னு|

23:38, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகம்பிள்ளை, கதிரேசு
தந்தை வீரகத்தி கதிரேசு
தாய் பொன்னு
பிறப்பு 1891.05.06
இறப்பு 1970.04.10
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலணையை சேர்ந்த வர்த்தக பெருமக்களுள் முக்கிய இடத்தை பெறுகின்ற ஒருவராக கதிரேசு சண்முகம்பிள்ளை அவர்கள் விளங்குகின்றார். இவர் இளமைக்காலம் தொட்டு தீவகத்திலிருந்து புகையிலையினை கொள்வனவு செய்து தென்னிலங்கையில் இரத்தினபுரியை அண்டிய டால, நிவித்திகல ஆகிய இடங்களிற்கு அனுப்பி வியாபாரம் செய்தார். இப்பிரதேசத்தில் தமக்கென கடைகளை நிறுவி வியாபாரத்தில் ஈடுபட்டார். வியாபாரத்தில் ட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காக செலவு செய்தமையோடு பல அறப்பணிகளையும் முன்னெடுத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 408-412