"ஆளுமை:இராசலிங்கம், தா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராசலிங்கம், தா. (1944 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக் கலைஞர். நீண்டகாலம் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் வாய்ப்பாட்டில் மட்டுமன்றி இசை விழாக்கள், மாணவர் இசைப் போட்டிகள் மற்றும் ஊடக இசைக்கலை போன்றவற்றிற்கு புத்துயிர் வழங்கி வளர்த்தவராவார்.  
+
இராசலிங்கம், தா. (1944 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர். நீண்டகாலம் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், வாய்ப்பாட்டில் மட்டுமன்றி இசை விழாக்கள், மாணவர் இசைப் போட்டிகள் மற்றும் ஊடக இசைக்கலை போன்றவற்றிற்குப் புத்துயிர் வழங்கி வளர்த்தவராவார்.  
  
தற்சமயம் கனடாவில் ஸ்காபரோவில் இவர் வசிக்கும் இல்லம் கூட ஒரு இசைக் கூடமாகவே விளங்குகிறது. அத்தோடு கர்நாடக சங்கீதம் தொடர்பான பல நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
+
தற்சமயம் கனடாவில் ஸ்காபரோவில் இவர் வசிக்கும் இல்லமும்  ஒரு இசைக் கூடமாகவே விளங்குகின்றது. அத்தோடு கர்நாடக சங்கீதம் தொடர்பான பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|236-237}}
 
{{வளம்|11649|236-237}}

23:54, 21 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசலிங்கம்
பிறப்பு 1944
ஊர் புங்குடுதீவு
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசலிங்கம், தா. (1944 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர். நீண்டகாலம் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், வாய்ப்பாட்டில் மட்டுமன்றி இசை விழாக்கள், மாணவர் இசைப் போட்டிகள் மற்றும் ஊடக இசைக்கலை போன்றவற்றிற்குப் புத்துயிர் வழங்கி வளர்த்தவராவார்.

தற்சமயம் கனடாவில் ஸ்காபரோவில் இவர் வசிக்கும் இல்லமும் ஒரு இசைக் கூடமாகவே விளங்குகின்றது. அத்தோடு கர்நாடக சங்கீதம் தொடர்பான பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 236-237