"ஆளுமை:மாலாதேவி, மதிவதனன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மாலாதேவி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
| − | ஊர்= | + | ஊர்=அளவெட்டி| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
01:15, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | மாலாதேவி |
| பிறப்பு | |
| ஊர் | அளவெட்டி |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
மாலாதேவி மதிவதனன் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். அளவெட்டி அருணோதயக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் நெல்லியடி பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றியுள்தோடு கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடலாக்கம், நாடகம், விமர்சனம், ஓவியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டும் வந்துள்ளார். சமூகஜோதி, கலைச்சுடர் ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15219 பக்கங்கள் 06