"ஆளுமை:தவராஜா, முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தவராஜா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தவராஜா, முருகேசு (1950.03.18-2016.09.13) மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், எழுத்தாளர். வாழைச்சேனை இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றியவர்.
+
தவராஜா, முருகேசு (1950.03.18 - 2016.09.13) மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், எழுத்தாளர். இவரது தந்தை முருகேசு. வாழைச்சேனை இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றியவர்.
  
கவிதைகள், சிறுகதைகள் எழுதிய இவர் பேச்சாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். மறுபக்கம், மறைமுகம் ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புக்கள். மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவராகவும் பணியாற்றினார்.
 
06:07, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தவராஜா
தந்தை முருகேசு
பிறப்பு 1950.03.18
இறப்பு 2016.09.13
ஊர் வாழைச்சேனை
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவராஜா, முருகேசு (1950.03.18 - 2016.09.13) மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், எழுத்தாளர். இவரது தந்தை முருகேசு. வாழைச்சேனை இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றியவர்.

கவிதைகள், சிறுகதைகள் எழுதிய இவர் பேச்சாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். மறுபக்கம், மறைமுகம் ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புக்கள். மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவராகவும் பணியாற்றினார்.

வளங்கள்

  • Suppaiyah Ariyanayagam Sridhar. முகநூல் குறிப்பு. 2016.09.13