"தொலைவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(Start) |
|||
| வரிசை 16: | வரிசை 16: | ||
* [http://noolaham.net/project/04/345/345.pdf தொலைவில்] {{P}} | * [http://noolaham.net/project/04/345/345.pdf தொலைவில்] {{P}} | ||
| + | |||
| + | |||
| + | |||
| + | |||
| + | == நூல்விபரம்== | ||
| + | |||
| + | |||
| + | |||
| + | யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணையில் 1962இல் பிறந்த வாசுதேவன் தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார். தனது பதினேழு வயதில் ஊரைவிட்டும், இருபத்தியிரண்டு வயதில் நாட்டைவிட்டும் புறப்பட்ட ஒரு ஈழத்துக் கவிஞனின் அலைதலுக்கூடான வாழ்வனுபவங்கள் இத்தொகுப்பில் கவிதைகளாகியுள்ளன. அவ்வகையில் தாயகங்களுக்கு அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூக மனிதனின் ஆன்மாவை, அவனது தொனியை இக்கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. கே.வாசுதேவனின் முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும். | ||
| + | |||
| + | |||
| + | '''பதிப்பு விபரம்''' | ||
| + | |||
| + | |||
| + | தொலைவில். வாசுதேவன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு ஏப்ரல் 2006. (சென்னை 600 005: மணி ஆப்செட்) | ||
| + | 103 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 22 *13.5 சமீ., ISBN: 81-89359-30-4. | ||
| + | |||
| + | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (3465) | ||
| + | |||
| + | |||
| + | |||
[[பகுப்பு:கவிதை]] | [[பகுப்பு:கவிதை]] | ||
04:37, 6 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
| தொலைவில் | |
|---|---|
| | |
| நூலக எண் | 345 |
| ஆசிரியர் | வாசுதேவன் |
| நூல் வகை | கவிதை |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டாளர் | காலச்சுவடு |
| வெளியீட்டாண்டு | 2006 |
| பக்கங்கள் | - |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
நூல்விபரம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணையில் 1962இல் பிறந்த வாசுதேவன் தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார். தனது பதினேழு வயதில் ஊரைவிட்டும், இருபத்தியிரண்டு வயதில் நாட்டைவிட்டும் புறப்பட்ட ஒரு ஈழத்துக் கவிஞனின் அலைதலுக்கூடான வாழ்வனுபவங்கள் இத்தொகுப்பில் கவிதைகளாகியுள்ளன. அவ்வகையில் தாயகங்களுக்கு அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூக மனிதனின் ஆன்மாவை, அவனது தொனியை இக்கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. கே.வாசுதேவனின் முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும்.
பதிப்பு விபரம்
தொலைவில். வாசுதேவன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு ஏப்ரல் 2006. (சென்னை 600 005: மணி ஆப்செட்)
103 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 22 *13.5 சமீ., ISBN: 81-89359-30-4.
-நூல் தேட்டம் (3465)