"ஆளுமை:நஜிலா, அஹமட்சம்ரூத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 17: | வரிசை 17: | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
| + | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] | ||
02:42, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | நஜிலா, அஹமட்சம்ரூத் |
| பிறப்பு | |
| ஊர் | குருநாகல் |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நஜிலா, அஹமட்சம்ரூத் குருநாகல், இப்பாகம்முவவை சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் ஷர்மிளா, நாசா, நாஹி, நஸீஹா என்னும் புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாடசாலை மட்டப் பேச்சுப் போட்டியில் ஜனாதிபதி விருது, கலைதீபம் விருது பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10300 பக்கங்கள் 52