"ஆளுமை:சிபானா, சம்சுதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					Hamsa (பேச்சு | பங்களிப்புகள்)  | 
				Hamsa (பேச்சு | பங்களிப்புகள்)   | 
				||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | + | {{ஆளுமை|  | |
பெயர்=சிபானா|  | பெயர்=சிபானா|  | ||
தந்தை=சம்சுதீன்|  | தந்தை=சம்சுதீன்|  | ||
23:31, 23 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சிபானா | 
| தந்தை | சம்சுதீன் | 
| பிறப்பு | 1987.11.07 | 
| ஊர் | சம்மாந்துறை | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சிபானா, சம்சுதீன்  சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர்.   இவரது தந்தை சம்சுதீன்;  ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 
கவிதைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். மெட்ரோநியூஸ், வீரகேசரி ஆகிய நாளிதழ்களிலும் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இவரின் கவிதைகள் ஊவா சமூக வானொலி மூலம் சிபானா சம்சுதீன் என்ற தலைப்பில் இவரின் கவிதைகள் ஒலிபரப்பாகி வருகின்றன.