"வலைவாசல்:வாசிகசாலை/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("நூலக நிறுவனமானது ஆவணப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | நூலக நிறுவனமானது ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தலை 2005 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் அதன் தொடர்ச்சியான செயற்பாடாக தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீட்டாளர்களுக்கு விற்பனையினை பாதிக்காத முறையில் அவற்றை எண்ணிமப்படுத்தி அல்லது எண்ணிம கோப்புக்களை (PDF) சேகரித்து அவற்றை இலவசமாக திறந்த அணுக்கத்திற்கு கையளிக்கும் செயற்பாடே வாசிகசாலை செயற்றிட்டம் ஆகும். | + | [[Image:Nadu_ilakkiya_sanjigai.jpg|right]] நூலக நிறுவனமானது ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தலை 2005 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் அதன் தொடர்ச்சியான செயற்பாடாக தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீட்டாளர்களுக்கு விற்பனையினை பாதிக்காத முறையில் அவற்றை எண்ணிமப்படுத்தி அல்லது எண்ணிம கோப்புக்களை (PDF) சேகரித்து அவற்றை இலவசமாக திறந்த அணுக்கத்திற்கு கையளிக்கும் செயற்பாடே வாசிகசாலை செயற்றிட்டம் ஆகும். |
06:37, 22 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்
நூலக நிறுவனமானது ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தலை 2005 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் அதன் தொடர்ச்சியான செயற்பாடாக தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீட்டாளர்களுக்கு விற்பனையினை பாதிக்காத முறையில் அவற்றை எண்ணிமப்படுத்தி அல்லது எண்ணிம கோப்புக்களை (PDF) சேகரித்து அவற்றை இலவசமாக திறந்த அணுக்கத்திற்கு கையளிக்கும் செயற்பாடே வாசிகசாலை செயற்றிட்டம் ஆகும்.