"அம்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'பகுப்பு:ஆய்வு' to '')  | 
				Nissa (பேச்சு | பங்களிப்புகள்)   | 
				||
| வரிசை 4: | வரிசை 4: | ||
   தலைப்பு             =  '''அம்பா''' |  |    தலைப்பு             =  '''அம்பா''' |  | ||
   படிமம்          	=  [[படிமம்:No cover.png|150px]] |  |    படிமம்          	=  [[படிமம்:No cover.png|150px]] |  | ||
| − |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:புஷ்பராஜன், மு. |மு.   | + |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:புஷ்பராஜன், மு.|புஷ்பராஜன், மு.]] |    | 
   வகை               =   |  |    வகை               =   |  | ||
   மொழி               =  தமிழ் |  |    மொழி               =  தமிழ் |  | ||
| வரிசை 26: | வரிசை 26: | ||
| − | [[பகுப்பு:புஷ்பராஜன், மு. ]]  | + | [[பகுப்பு:புஷ்பராஜன், மு.]]  | 
[[பகுப்பு:1976]]  | [[பகுப்பு:1976]]  | ||
[[பகுப்பு:அலை வெளியீடு]]  | [[பகுப்பு:அலை வெளியீடு]]  | ||
[[பகுப்பு:நூல்கள்]]  | [[பகுப்பு:நூல்கள்]]  | ||
01:47, 25 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
| அம்பா | |
|---|---|
| 150px | |
| நூலக எண் | 54 | 
| ஆசிரியர் | புஷ்பராஜன், மு. | 
| நூல் வகை | |
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | அலை வெளியீடு | 
| வெளியீட்டாண்டு | 1976 | 
| பக்கங்கள் | vi + 46 | 
[[பகுப்பு:]]
வாசிக்க
- அம்பா (153 KB) (HTML வடிவம்)
 
நூல் விபரம்
1967இல் தினபதி, கவிதாமண்டலத்துக்கூடாக இலக்கியத்துறையில் குறிப்பாக கவிதைத்துறையில் கால்பதித்த புஷ்பராஜன் அலை சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்திலும் இடம்பெற்றிருந்தவர். வடபகுதி மீனவர் சமூகத்தின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், தொழில் நுணுக்கங்கள் போன்ற கலாச்சாரக் கூறுகளை அவர்களது நாட்டார்;பாடல்களின் வாயிலாக வெளிக்கொண்டுவந்துள்ள கட்டுரைகளை இத்தொகுப்பில் வழங்கியிருக்கிறார்.
பதிப்பு விபரம் 
அம்பா. மு.புஷ்பராஜன். யாழ்ப்பாணம்: அலை இலக்கிய வட்டம், 7/3, 4ம் குறுக்குத்தெரு, தண்ணீர்த்தாங்கியடி, குருநகர், 1வது பதிப்பு, ஐப்பசி 1976. (யாழ்ப்பாணம்: பஸ்தியான் அச்சகம், பிரதான வீதி).
vi + 46 பக்கம், விலை: ரூபா 2. அளவு: 17.5*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1762)