"நூலகம்:பெண்கள் ஆவணகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
|- | |- | ||
|colspan=2 valign=top| | |colspan=2 valign=top| | ||
− | + | {{Robelbox|theme=11|title=அறிமுகம்|height=280px}} | |
− | < | + | <div style="{{Robelbox/pad}}"> |
+ | {{{{FULLPAGENAME}}/அறிமுகம்}} | ||
+ | {{editme|/அறிமுகம்}} | ||
+ | </div> | ||
+ | {{Robelbox/close}} | ||
|- | |- | ||
|width="50%" valign=top | | |width="50%" valign=top | |
20:19, 12 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
| |||||||
|
பெண்கள் ஆவணகம்
இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் குரல்களை, கதைகளை, வாழ்வியலை, சவால்களை, பங்களிப்புக்களை, சாதனைகளை, வரலாறுகளை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பெண்கள் தொடர்பான எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் தொடர்பான கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.
நூல்கள்: 672 | இதழ்கள்: 216 | பிரசுரங்கள்: 34 | ஆளுமைகள்: 801 | வாய்மொழி வரலாறு : 94 |
நூல்கள்
- நூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல்
- நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை
- நூலக அபிவிருத்தி: ஒரு பயில் நோக்கு
- தகவல்வள முகாமைத்துவம்
- சொற்பொருளாய்வுக் களஞ்சியம்
- Path to Knowledge: A Working Model for User Education Programme
- நூலக தகவல் அறிவியல் அகரவரிசை - பகுப்பாக்கக் கலைச்சொற்றொகுதி
- தூயி தசமப் பகுப்புத்திட்டம்: 23ம் பதிப்புக்கான கைந்நூல்
- தகவல்வளங்களும் சேவைகளும்
சஞ்சிகைகள்
பிரசுரங்கள்
உதவுக
பெண்கள் ஆவணகத்தினை ஒரு முழுமையான சேகரமாக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. இங்கே தொகுக்கப்படாத ஆவணங்கள் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள். ஆவணங்களைச் சேகரித்து அனுப்ப முடியுமாயின் அவையும் இங்கே இணைக்கப்படும்.