"கவின்கலைக்கு ஓர் கலாகேசரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - " வகை = |" to " வகை=-|")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          = [[படிமம்:267.JPG|150px]] |
 
   படிமம்          = [[படிமம்:267.JPG|150px]] |
 
   ஆசிரியர்        = [[:பகுப்பு:செந்திநாதன், கனக.|செந்திநாதன், கனக.]] |  
 
   ஆசிரியர்        = [[:பகுப்பு:செந்திநாதன், கனக.|செந்திநாதன், கனக.]] |  
   வகை             = |
+
   வகை=-|
 
   மொழி            = தமிழ் |
 
   மொழி            = தமிழ் |
 
   பதிப்பகம்      = [[:பகுப்பு:குரும்பசிட்டி சன்மார்க்க சபை|குரும்பசிட்டி சன்மார்க்க சபை]] |
 
   பதிப்பகம்      = [[:பகுப்பு:குரும்பசிட்டி சன்மார்க்க சபை|குரும்பசிட்டி சன்மார்க்க சபை]] |

06:39, 9 மே 2015 இல் நிலவும் திருத்தம்

கவின்கலைக்கு ஓர் கலாகேசரி
267.JPG
நூலக எண் 267
ஆசிரியர் செந்திநாதன், கனக.
நூல் வகை -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குரும்பசிட்டி சன்மார்க்க சபை
வெளியீட்டாண்டு 1974
பக்கங்கள் iii + 70

வாசிக்க


நூல் விபரம்

குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் முக்கிய உறுப்பினராகவிருந்த கலைஞர் ஆ.தம்பித்துரை அவர்களது கலைத்தொண்டு பற்றிய பதிவுகளைக்கொண்ட நூல் இது. தன் வாழ்வின் 25 ஆண்டுகளை சிற்பம், தேர், வாகனம் போன்றவற்றின் கலாபூர்வமான உருவாக்கத்திற்கு உழைத்ததுடன் எழுத்துத்துறையிலும் குறிபபிடத்தக்க அளவில் பணியாற்றிய அவரது பணிகளை மெச்சும் முகமாக வெள்ளிவிழா நிகழ்வொன்றை சன்மார்க்க சபை ஒழுங்குசெய்திருந்தது. அவ்வேளையில் வெளியிடப்பட்ட நூல் இது.


பதிப்பு விபரம்
கவின்கலைக்கு ஓர் கலாகேசரி. கனக.செந்திநாதன். குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1974. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). iii + 70 பக்கம், தகடுகள், விலை: ரூபா 3., அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (4872)