"ஆளுமை:ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஏரம்பையர், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=1847| | பிறப்பு=1847| | ||
இறப்பு=1914| | இறப்பு=1914| | ||
| − | ஊர்= | + | ஊர்=மாதகல்| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
03:29, 28 மே 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | ஏரம்பையர், சு. |
| தந்தை | சுப்பிரமணிய சாத்திரியார் |
| பிறப்பு | 1847 |
| இறப்பு | 1914 |
| ஊர் | மாதகல் |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஏரம்பையர் (1847-1914) யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தந்தையார் சுப்பிரமணிய சாத்திரியார். நூல்களை எழுதியுள்ளார். அத்துடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். கவிகள் பாடியதேயன்றி சிறப்புப்பாயிரங்களுமளித்துள்ளார். நீதிசாத்திரம், நாகேசுவரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கத்ரேசரூஞ்சல், நகுலாசல புராணம் ஆகியன இவர் இயற்றிய நூல்கள்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 266
- நூலக எண்: 3003 பக்கங்கள் 118-122