"ஆளுமை:சண்முகநாதன், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
தாவரவியல் விஞ்ஞாண பட்டதாரியான சண்முகநாதன் சுப்பிரமணியம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆசிரியராக, அதிபராக,வேலணை கோட்டக் கல்வி அதிகாரியாக மேலும் பல பதவிகளையும் வகித்தார். இவர் மண்டைதீவு மகாவித்தியாலயத்தை கட்டியெழுப்பிய பெருமைக்குரியவரவார். அதாவது பாடசாலை கீதம், இலச்சினை, விஞ்ஞான கூடம் , க.பொ.த.உயர்தர வகுப்பபாரம்பித்தமை, திறந்த வெளியரங்கு என்பன சண்முகநாதன் அவர்களால் மண்டைத்தீவுக்கு மனமுவந்து அளிக்கப்பட்ட அழியாச்சின்னங்களாகும்.
+
 
 +
தாவரவியல் விஞ்ஞான பட்டதாரியான சுப்பிரமணியம் சண்முகநாதன் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்ப கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வேலணை மத்தியமகா வித்தியாலயத்திலும் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பயின்றார். தனது  ஆசிரியப் பணியை 1959இல் ஆரம்பித்து அதிபராக, வேலணை கோட்டக் கல்வி அதிகாரியாக பணியாற்றியவர். மண்டைதீவு மகாவித்தியாலயத்தை கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர். அத்துடன் வடமாகாண விஞ்ஞான ஆசிரிய சங்கத்தின் வெளியீடான 'விஞ்ஞானி' இதழின் வெளியீட்டிற்கு பொறுப்பாகவும் இருந்துள்ளார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|366-370}}
 
{{வளம்|4640|366-370}}

02:09, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகநாதன் சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் தங்கம்மா
பிறப்பு 1935.03.07
இறப்பு 1990.09.18
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாவரவியல் விஞ்ஞான பட்டதாரியான சுப்பிரமணியம் சண்முகநாதன் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்ப கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வேலணை மத்தியமகா வித்தியாலயத்திலும் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பயின்றார். தனது ஆசிரியப் பணியை 1959இல் ஆரம்பித்து அதிபராக, வேலணை கோட்டக் கல்வி அதிகாரியாக பணியாற்றியவர். மண்டைதீவு மகாவித்தியாலயத்தை கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர். அத்துடன் வடமாகாண விஞ்ஞான ஆசிரிய சங்கத்தின் வெளியீடான 'விஞ்ஞானி' இதழின் வெளியீட்டிற்கு பொறுப்பாகவும் இருந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 366-370