"ஆளுமை:அகிலேசசர்மா, சிதம்பரநாதையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அகிலேசசர்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 9: | வரிசை 9: | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
| − | மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அண்மையில் வாழ்ந்து வந்த அகிலேசசர்மா ஓர் சிறந்த சோதிடராவார். இவர் எழுதிய ஒரு சோதிடநூலும் வெளிவந்துள்ளது. | + | |
| + | மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அண்மையில் வாழ்ந்து வந்த அகிலேசசர்மா ஓர் சிறந்த சோதிடராவார். இவர் எழுதிய ஒரு சோதிடநூலும் வெளிவந்துள்ளது. தீவகத்தையும் யழ் நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குப் போடப்பட்டிருக்கும் தாம்போதியின் பாலத்தின் தேவை கருதி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு இவர் பாடி அச்சில் வந்த ''பண்ணைப் பாலக் கும்மிகள்'' ஒரு பிரசித்தமான நூலாகும். அத்தோடு இன்னும் சில கும்மி பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார். | ||
| + | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4253|09}} | {{வளம்|4253|09}} | ||
01:52, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அகிலேசசர்மா, சி. |
| பிறப்பு | |
| ஊர் | மண்டைதீவு |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அண்மையில் வாழ்ந்து வந்த அகிலேசசர்மா ஓர் சிறந்த சோதிடராவார். இவர் எழுதிய ஒரு சோதிடநூலும் வெளிவந்துள்ளது. தீவகத்தையும் யழ் நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குப் போடப்பட்டிருக்கும் தாம்போதியின் பாலத்தின் தேவை கருதி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு இவர் பாடி அச்சில் வந்த பண்ணைப் பாலக் கும்மிகள் ஒரு பிரசித்தமான நூலாகும். அத்தோடு இன்னும் சில கும்மி பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 09