"நிறுவனம்:யாழ்/ உரும்பிராய் சொக்கநாதர் சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					 ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ உர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)  | 
				|||
| வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}==  | =={{Multi|வளங்கள்|Resources}}==  | ||
| − | {{வளம்|5274|147}  | + | {{வளம்|5274|147}}  | 
05:30, 14 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | யாழ்/ உரும்பிராய் சொக்கநாதர் சிவன் கோயில் | 
| வகை | இந்து ஆலயங்கள் | 
| நாடு | இலங்கை | 
| மாவட்டம் | யாழ்ப்பாணம் | 
| ஊர் | உரும்பிராய் | 
| முகவரி | உரும்பிராய், யாழ்ப்பாணம் | 
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் | 
உரும்பிராய் சொக்கநாதர் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராயில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக பார்வதி சமேத மகேஸ்வரப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியான சிவலிங்கம் சுப்பிரமணியம் அருணாசலம் எனும் ஆயுர்வேத வைத்தியரால் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு 1926ம் ஆண்டு எழுந்தருளச் செய்து அபிசேக ஆராதனைகள் நடாத்தப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 5274 பக்கங்கள் 147