"ஆளுமை:கார்த்திகேசு, பொலிய விதானை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 13: வரிசை 13:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|963|73-76}}
+
{{வளம்|963|76}}

23:51, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கார்த்திகேசு, பொலியவிதானை
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு மட்டக்களப்பினைச் சேர்ந்த கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் தமிழிலக்கியத்தில் மட்டுமன்றி வைத்தியம், சோதிடம் , மாந்திரிகம் ஆகிய துறைகளிலும் புலமை பெற்று விளங்கினார். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் பல வழக்கிலுள்ளன. இலக்கண விளக்கக் குறிப்புக்கள் என இவர் இயற்ரிய நூலொன்று இன்னும் அச்சேறாததாகக் கிடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 76