"ஆளுமை:கணபதிப்பிள்ளை, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கணபதிப்பிள்ளைப் இளையதம்பி|
+
பெயர்=கணபதிப்பிள்ளை, இளையதம்பி|
தந்தை=|
+
தந்தை=இளையதம்பி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=மட்டக்களப்பு|
+
ஊர்=செட்டிப்பாளையம், மட்டக்களப்பு|
 
வகை=வைத்தியர், சோதிடர்|
 
வகை=வைத்தியர், சோதிடர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இ. கணபதிப்பிள்ளை மட்டகளப்பைச் சேர்ந்த வைத்தியர், சோதிடர். இவரது தந்தை இளையதம்பி. இவர் கிணியா என்னும் ஊரில் புகழ் வாய்ந்த வைத்தியராகிய கொம்பன் பரிகாரியரிடத்தில் முறையே வைத்தியக் கலையையும், களுதவளை என்னு  ஊரில் பிரசித்திப் பெற்ற சோதிட வல்லுநரான மூத்த தம்பி சாத்திரியாரிடத்தில் சோதிடக் கலையினையும் கற்றுக் கொண்டார்.
+
இ. கணபதிப்பிள்ளை மட்டகளப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வைத்தியர், சோதிடர். இவரது தந்தை இளையதம்பி. இவர் கிண்ணியாவில் புகழ் வாய்ந்த வைத்தியராகிய கொம்பன் பரிகாரியரிடத்தில் வைத்தியக் கலையையும், களுதாவளை என்னு  ஊரில் பிரசித்திப் பெற்ற சோதிட வல்லுநரான மூத்த தம்பி சாத்திரியாரிடத்தில் சோதிடக் கலையினையும் கற்றுக் கொண்டார்.
  
முருகக் கடவுள் மீதும் திருக்கதிர்காமத்தின் மீதும் பக்தி மிகுந்தவராய் விளங்கிய இவர் ''கதிர்காமத்தம்மானை'', ''கதிர்காம சதகம்'', ''மாணிக்கக் கங்கை கவசம்'' ஆகிய மூன்று நூல்களை இயற்றியுள்ளதோடு திருக்கோவிலுக்கு அண்மையில் சங்கமாங்கண்டிக்குன்றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும் ''சங்கமாங்கண்டிப் பதிகம்'' என ஒரு நூலினை யாத்துள்ளார்.
+
முருகக் கடவுள் மீதும் திருக்கதிர்காமத்தின் மீதும் பக்தி மிகுந்தவராய் விளங்கிய இவர் ''கதிர்காமத்தம்மானை'', ''கதிர்காம சதகம்'', ''மாணிக்க கங்கைக் கவசம்'' ஆகிய மூன்று நூல்களை இயற்றியுள்ளதோடு திருக்கோவிலுக்கு அண்மையில் சங்கமாங்கண்டிக்குன்றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும் ''சங்கமாங்கண்டிப் பதிகம்'' என்ற நூலினை யாத்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|56-57}}
 
{{வளம்|963|56-57}}

01:43, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை, இளையதம்பி
தந்தை இளையதம்பி
பிறப்பு
ஊர் செட்டிப்பாளையம், மட்டக்களப்பு
வகை வைத்தியர், சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ. கணபதிப்பிள்ளை மட்டகளப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வைத்தியர், சோதிடர். இவரது தந்தை இளையதம்பி. இவர் கிண்ணியாவில் புகழ் வாய்ந்த வைத்தியராகிய கொம்பன் பரிகாரியரிடத்தில் வைத்தியக் கலையையும், களுதாவளை என்னு ஊரில் பிரசித்திப் பெற்ற சோதிட வல்லுநரான மூத்த தம்பி சாத்திரியாரிடத்தில் சோதிடக் கலையினையும் கற்றுக் கொண்டார்.

முருகக் கடவுள் மீதும் திருக்கதிர்காமத்தின் மீதும் பக்தி மிகுந்தவராய் விளங்கிய இவர் கதிர்காமத்தம்மானை, கதிர்காம சதகம், மாணிக்க கங்கைக் கவசம் ஆகிய மூன்று நூல்களை இயற்றியுள்ளதோடு திருக்கோவிலுக்கு அண்மையில் சங்கமாங்கண்டிக்குன்றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும் சங்கமாங்கண்டிப் பதிகம் என்ற நூலினை யாத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 56-57