"ஆளுமை:சிவா, சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=எழுத்தாளர்|
+
வகை=ஊடகவியலாளர், எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
சிவா சுப்பிரமணியம், கே. வி. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அரசாங்கத்தில் எழுதுவினைஞராக சேர்ந்து பல இடங்களில் தொழில் பார்த்து உயர் பதிவு பெற்று 45 வயதில் ஓய்வுப் பெற்றார்.
+
சிவா சுப்பிரமணியம், கே. வி. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்; எழுத்தாளர். இவர் அரச எழுதுவினைஞராக பல இடங்களில் பணியாற்றி 45ஆவது வயதில் ஓய்வு பெற்றார். இவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இடதுசாரி முற்போக்கு சிந்தனை உடைய இவர்  1960களில் தேசாபிமானி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.  
  
 +
2004ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை ஆசிரியராக இணைந்துகொண்டு  சிறுகதைகள், பகுத்தாய்வுக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகளையும் எழுதியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.
  
இவர் மும்மொழிப் பண்டித்தியம் பெற்றவர் ஆவார்.  தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கிய இவர் மொழி வன்மைக் கொண்ட தமிழாக்க எழுத்தாளராக விளங்கியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.
+
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:சுப்பிரமணியம், சிவா|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13958|186-187}}
 
{{வளம்|13958|186-187}}

06:07, 24 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவா சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவா சுப்பிரமணியம், கே. வி. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்; எழுத்தாளர். இவர் அரச எழுதுவினைஞராக பல இடங்களில் பணியாற்றி 45ஆவது வயதில் ஓய்வு பெற்றார். இவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இடதுசாரி முற்போக்கு சிந்தனை உடைய இவர் 1960களில் தேசாபிமானி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

2004ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை ஆசிரியராக இணைந்துகொண்டு சிறுகதைகள், பகுத்தாய்வுக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகளையும் எழுதியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 186-187