"ஆளுமை:இராமலிங்கம், மு. (முருகரம்மான்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, ஆளுமை:இராமலிங்கம், மு. (எழுத்தாளர்) பக்கத்தை ஆளுமை:இராமலிங்கம், மு. (முருகரம்மான்) என்ற த...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:16, 24 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராமலிங்கம், மு. |
பிறப்பு | |
ஊர் | வெள்ளவத்தை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராமலிங்கம், மு. கொழும்பு, வெள்ளவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முருகரம்மான் எனும் புனைபெயரை கொண்டவர். அசோகமாலா, நவமணி, என்ற இரு நாடகங்களையும் இலங்கை நாட்டுப் பாடல்கள், கிராமக் குயில்களின் ஒப்பாரிகள், வட இலங்கை போற்றும் நாட்டார் பாடல்கள், கள்ளக் காதலர் கையாண்ட விடுகதைகள் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 47-50