"ஆளுமை:சிவலிங்கம், இர." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவலிங்கம், இரா.|
+
பெயர்=சிவலிங்கம், இர.|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1932.05.17|
இறப்பு=|
+
இறப்பு=1999.07.09|
ஊர்=|
+
ஊர்=ஹட்டன்|
வகை=பேச்சாளர்|
+
வகை=கல்வியியலாளர், பேச்சாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
சிவலிங்கம், இரா மலையகத்தைச் சேர்ந்த பேச்சாளர். இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவிருந்து பின்னர் அதன் அதிபராக விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வும் வளமுமே அவரது மூச்சு. ஈழத் தமிழரின் ஏற்றமும் தோற்றமுமே அவரது பேச்சு. இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்க தலைவராக இருந்தும் இலக்கிய கலையை வளர்த்துள்ளார்.  
+
சிவலிங்கம், இர. (1932.05.17 - 1999.07.09) ஹட்டனைச் சேர்ந்த கல்வியியலாளர்; பேச்சாளர்; சட்டத்தரணி. இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்விகற்று இந்திய பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் உயர்கல்வி பெற்று கல்வியியல், சட்டத் துறைகளில் பட்டம் பெற்றவர். தான் கல்விகற்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியிலேயே ஆசிரியராகவிருந்து பின்னர் அதிபராக விளங்கினார்.
 +
 
 +
இவர் சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வு, அவர்களது மேம்பாடுகள் பற்றியதாக அவரது பேச்சும் செயலும் அமைந்திருக்கும். இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக, மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், தாயகம் திரும்பியோர் தேசிய பேரவை, புலம்பெயர்ந்தோர் சங்கம், நலிந்தோர் நல மையம், நீலகிரி மனித உரிமை அமைப்பு ஆகியவற்றை நிறுவி மக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றியுள்ளார்.
 +
 
 +
==வெளி இணைப்பு==
 +
*[http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/08/18/?fn=u1308181 தினகரன் இணையத்தில் இர. சிவலிங்கம் ]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13844|115-118}}
 
{{வளம்|13844|115-118}}
 +
{{வளம்|13875|01-50}}

10:35, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவலிங்கம், இர.
பிறப்பு 1932.05.17
இறப்பு 1999.07.09
ஊர் ஹட்டன்
வகை கல்வியியலாளர், பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், இர. (1932.05.17 - 1999.07.09) ஹட்டனைச் சேர்ந்த கல்வியியலாளர்; பேச்சாளர்; சட்டத்தரணி. இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்விகற்று இந்திய பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் உயர்கல்வி பெற்று கல்வியியல், சட்டத் துறைகளில் பட்டம் பெற்றவர். தான் கல்விகற்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியிலேயே ஆசிரியராகவிருந்து பின்னர் அதிபராக விளங்கினார்.

இவர் சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வு, அவர்களது மேம்பாடுகள் பற்றியதாக அவரது பேச்சும் செயலும் அமைந்திருக்கும். இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக, மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், தாயகம் திரும்பியோர் தேசிய பேரவை, புலம்பெயர்ந்தோர் சங்கம், நலிந்தோர் நல மையம், நீலகிரி மனித உரிமை அமைப்பு ஆகியவற்றை நிறுவி மக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றியுள்ளார்.

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 115-118
  • நூலக எண்: 13875 பக்கங்கள் 01-50
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவலிங்கம்,_இர.&oldid=167647" இருந்து மீள்விக்கப்பட்டது