"ஆளுமை:குணம், என். ரி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | அடங்காப்பிடாரி குணம் என அறியப்படும் என். ரி. குணம் யாழ்ப்பாணத்தின் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். அடங்காப்பிடாரி என்ற நாடகத்தில் சவர்க்காரம் விற்கும் பெண்வேடத்தில் நடித்துப் பிரபலமானவர். இவர் "சாணாக்கியன்" "ஷேக்ஸ்பியர்" போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். நடிப்பதில் மட்டுமல்லாமல் நாடகங்களுக்கான ஒப்பனை புரிவதிலும் அரங்க அமைப்புக்களைச் செய்வதிலும் திறமையாக விளங்கினார். பிரான்சுக்குப் | + | அடங்காப்பிடாரி குணம் என அறியப்படும் என். ரி. குணம் யாழ்ப்பாணத்தின் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். அடங்காப்பிடாரி என்ற நாடகத்தில் சவர்க்காரம் விற்கும் பெண்வேடத்தில் நடித்துப் பிரபலமானவர். இவர் "சாணாக்கியன்" "ஷேக்ஸ்பியர்" போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். நடிப்பதில் மட்டுமல்லாமல் நாடகங்களுக்கான ஒப்பனை புரிவதிலும் அரங்க அமைப்புக்களைச் செய்வதிலும் திறமையாக விளங்கினார். பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கும் நாடகத்துறையில் ஈடுபட்டார். |
22:00, 12 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அடங்காப்பிடாரி குணம் |
| பிறப்பு | |
| ஊர் | அரியாலை |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அடங்காப்பிடாரி குணம் என அறியப்படும் என். ரி. குணம் யாழ்ப்பாணத்தின் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். அடங்காப்பிடாரி என்ற நாடகத்தில் சவர்க்காரம் விற்கும் பெண்வேடத்தில் நடித்துப் பிரபலமானவர். இவர் "சாணாக்கியன்" "ஷேக்ஸ்பியர்" போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். நடிப்பதில் மட்டுமல்லாமல் நாடகங்களுக்கான ஒப்பனை புரிவதிலும் அரங்க அமைப்புக்களைச் செய்வதிலும் திறமையாக விளங்கினார். பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கும் நாடகத்துறையில் ஈடுபட்டார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 291