"ஆளுமை:இராஜ அரியரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
அரியரத்தினம், இராஜ (1916.01.15 - 1998.05.28) ஓர் ஊடகவியலாளர். இவர் 1945ஆம் ஆண்டு வயலுக்குபோட்டோர் என்று தரமான சிறுகதையுடன் ஈழகேசரி மூலம் சிறுகதைத் துறைக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து வாழ்வின் சாயை என்ற சிறுகதையும் ஈழகேசரியில் வெளிவந்தது. மேலும் தங்கப்பூச்சி என்னும் நாவலையும், கோணாசலக் கவிராயர் என்ற கவிதைகளையும் எழுதியுள்ளார்.
+
அரியரத்தினம், இராஜ (1916.01.15 - 1998.05.28) ஓர் ஊடகவியலாளர். இவர் 1945 ஆம் ஆண்டு வயலுக்குபோட்டோர் என்ற தரமான சிறுகதையுடன் ஈழகேசரி மூலம் சிறுகதைத் துறைக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து வாழ்வின் சாயை என்ற சிறுகதையை ஈழகேசரியில் எழுதினார். மேலும் தங்கப்பூச்சி என்னும் நாவலையும், கோணாசலக் கவிராயர் என்ற கவிதையையும் எழுதியுள்ளார்.
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==

00:30, 19 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரியரத்தினம்
பிறப்பு 1916.01.15
இறப்பு 1998.05.28
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரியரத்தினம், இராஜ (1916.01.15 - 1998.05.28) ஓர் ஊடகவியலாளர். இவர் 1945 ஆம் ஆண்டு வயலுக்குபோட்டோர் என்ற தரமான சிறுகதையுடன் ஈழகேசரி மூலம் சிறுகதைத் துறைக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து வாழ்வின் சாயை என்ற சிறுகதையை ஈழகேசரியில் எழுதினார். மேலும் தங்கப்பூச்சி என்னும் நாவலையும், கோணாசலக் கவிராயர் என்ற கவிதையையும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 66-67