"ஆளுமை:கந்தசாமி, வல்லிபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தசாமி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தசாமி, வல்லிபுரம் (1931.01.08 - ) யாழ்ப்பாணம், அரசடியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை வல்லிபுரம். 1961இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் கலாநிதிப்பட்டமும் சைவ சமய விஷேட பயிற்சியும் பெற்ற இவர் ஆசிரியராகவும், உப அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் சைவப் புலவர் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும், பரீட்சைக் காரியதரிசியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
+
கந்தசாமி, வல்லிபுரம் (1931.01.08 - ) யாழ்ப்பாணம், அரசடியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை வல்லிபுரம். இவர்  1961 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் சித்தாந்த பண்டிதர் பட்டம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் கலாநிதிப்பட்டம், சைவசமய விஷேட பயிற்சியும் பெற்றவராவார், இவர் ஆசிரியராகவும் உப அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர்  சைவப்புலவர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
சிவநெறிச் செம்மல், சிவனடியார் மணி, சிவநெறிக் காவலர், சமூக திலகம், சித்தாந்த சிரோமணி, ஆகிய கௌரவப் பட்டங்களையும், சைவப் புலவர் சங்கத்தால் கலாபூஷணம் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் சிவநெறிச் செம்மல், சிவனடியார் மணி, சிவநெறிக் காவலர், சமூக திலகம், சித்தாந்த சிரோமணி ஆகிய கௌரவப் பட்டங்களையும், சைவப்புலவர் சங்கத்தால் கலாபூஷணம் பட்டத்தையும் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|47}}
 
{{வளம்|16946|47}}

03:55, 29 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தசாமி
தந்தை வல்லிபுரம்
பிறப்பு 1931.01.18
ஊர் அரசடி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, வல்லிபுரம் (1931.01.08 - ) யாழ்ப்பாணம், அரசடியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை வல்லிபுரம். இவர் 1961 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் சித்தாந்த பண்டிதர் பட்டம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் கலாநிதிப்பட்டம், சைவசமய விஷேட பயிற்சியும் பெற்றவராவார், இவர் ஆசிரியராகவும் உப அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் சைவப்புலவர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் சிவநெறிச் செம்மல், சிவனடியார் மணி, சிவநெறிக் காவலர், சமூக திலகம், சித்தாந்த சிரோமணி ஆகிய கௌரவப் பட்டங்களையும், சைவப்புலவர் சங்கத்தால் கலாபூஷணம் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 47