"ஆளுமை:கந்தையா, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தையா, எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கந்தையா, எம். ஏ.|
+
பெயர்=கந்தையா|
 
தந்தை=ஆறுமுகம்|
 
தந்தை=ஆறுமுகம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
எம். ஏ. கந்தையா காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தையார் முருகேசு ஆறுமுகம் ஆவார். 1911ம் ஆண்டு பிறந்த இவர் ஆரம்பக்கல்வியை சாமி பள்ளிக்கூடத்திலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.  
+
கந்தையா,  ஆறுமுகம் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தையார் முருகேசு ஆறுமுகம் ஆவார். 1911ம் ஆண்டு பிறந்த இவர் ஆரம்பக்கல்வியை சாமி பள்ளிக்கூடத்திலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.  
  
ஆசிரியத் தொழிலின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆசிரியரானார். ஏழாலை வித்தியாசாலையில் ஆரம்பித்த ஆசிரியப் பணியை வவுனியா மகாவித்தியாலயம், காத்தான்குடி மத்தியகல்லூரி, வந்தாறுமூலை, நெல்லியடியில் உள்ள பாடசாலைகள் என இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகளிலும் பணியாற்றி இறுதியில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.  
 
23:45, 31 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தையா
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1911
ஊர் காரைநகர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, ஆறுமுகம் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தையார் முருகேசு ஆறுமுகம் ஆவார். 1911ம் ஆண்டு பிறந்த இவர் ஆரம்பக்கல்வியை சாமி பள்ளிக்கூடத்திலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

ஆசிரியத் தொழிலின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆசிரியரானார். ஏழாலை வித்தியாசாலையில் ஆரம்பித்த ஆசிரியப் பணியை வவுனியா மகாவித்தியாலயம், காத்தான்குடி மத்தியகல்லூரி, வந்தாறுமூலை, நெல்லியடியில் உள்ள பாடசாலைகள் என இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகளிலும் பணியாற்றி இறுதியில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

சைவமகாசபைத் தலைவராகி ஊருக்கு பல தொண்டுகள் செய்தார். இவரின் தகைமை கருதி அரசு சமாதான நீதவான் பட்டம் வழங்கி கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 328-329