"ஆளுமை:கந்தையா, பொன்னம்பலம் (காந்தி ஐயா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தையா, பொன்னம்பலம் (1918.12.19 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் நன்னிப்பிள்ளை. இவர் காந்தி ஐயா எனவும் அறியப்பட்டவர். இவர் நுணசை முருகமூர்த்தி வித்தியாசாலையிலும் பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாசாலையிலும் கல்வி கற்று சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் ஆசிரியத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து வன்னியிலும் திருகோணமலையிலும் பணியாற்றினார்.   
+
கந்தையா, பொன்னம்பலம் (1918.12.19 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் நன்னிப்பிள்ளை. இவர் காந்தி ஐயா எனவும் அறியப்பட்டவர். இவர் நுணசை முருகமூர்த்தி வித்தியாசாலையிலும் பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாசாலையிலும் கல்வி கற்று, சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், ஆசிரிய தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து வன்னியிலும் திருகோணமலையிலும் பணியாற்றினார்.   
  
சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர் தமது நாற்பத்து நான்காவது வயதிலே ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் காந்தியக் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்தமையால் காந்தி ஐயா என அழைக்கப்பட்டார். அகில இலங்கை காந்திசேவா சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார்.
+
சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர், தமது நாற்பத்து நான்காவது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் காந்தியக் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்தமையால் காந்தி ஐயா என அழைக்கப்பட்டார். அகில இலங்கை காந்திசேவா சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4413|55-61}}
 
{{வளம்|4413|55-61}}
 
{{வளம்|13385|03-05}}
 
{{வளம்|13385|03-05}}

00:56, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தையா
தந்தை பொன்னம்பலம்
தாய் நன்னிப்பிள்ளை
பிறப்பு 1918.12.19
ஊர் மாதகல்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, பொன்னம்பலம் (1918.12.19 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் நன்னிப்பிள்ளை. இவர் காந்தி ஐயா எனவும் அறியப்பட்டவர். இவர் நுணசை முருகமூர்த்தி வித்தியாசாலையிலும் பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாசாலையிலும் கல்வி கற்று, சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், ஆசிரிய தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து வன்னியிலும் திருகோணமலையிலும் பணியாற்றினார்.

சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர், தமது நாற்பத்து நான்காவது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் காந்தியக் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்தமையால் காந்தி ஐயா என அழைக்கப்பட்டார். அகில இலங்கை காந்திசேவா சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4413 பக்கங்கள் 55-61
  • நூலக எண்: 13385 பக்கங்கள் 03-05