"ஆளுமை:அன்ரன் இக்னேசியஸ் யோசப், லூசன் ஜோர்ஜ் ஜோசப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=அன்ரன் இக்னேசியஸ் யோசப்|
 
பெயர்=அன்ரன் இக்னேசியஸ் யோசப்|
 
தந்தை=லூசன் ஜோர்ஜ் யோசப்|
 
தந்தை=லூசன் ஜோர்ஜ் யோசப்|
வரிசை 12: வரிசை 12:
 
அன்ரன் இக்னேசியஸ் யோசப், லூசன் ஜோர்ஜ் யோசப் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆவணக்காரர். இவரது தந்தை லூசன் ஜோர்ஜ் யோசப்; தாய் றீற்றா லீலா. இவர் யாழ்ப்பாணம் சம்பத்தாசிரியர் கல்லூரியில் கல்வி பயின்றார்.  
 
1991ஆம் ஆண்டிலிருந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கிய இவர் முத்திரைகள், முதல்நாள் தபால் உறைகள், பழைய புதிய நாணயங்கள், தமிழ்ப் பத்திரிகைகள், கேலிச் சித்திரங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், விடுதலைப் புலிகளின் வெளியீடுகளான ஒலி, ஒளி நாடாக்கள், இசைத்தட்டுக்கள் மற்றும் தமிழ், சிங்கள, ஆங்கில, இந்தி இசைத் தட்டுக்கள் ஆகியவற்றைச் சேகரித்து வருகின்றார். 2004.04.11இல் ஜேர்மன் முன்சன் நகரில் இவரது ஆவணக் கண்காட்சி நடைபெற்றது. சுமார் 200 நாடுகளின் பழைய, புதிய பணத்தாள்கள், 150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், 150 நாடுகளின் தபாற் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், 35 தமிழ் பத்திரிகைகள் என்பன இக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
+
1991 ஆம் ஆண்டிலிருந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கிய இவர், முத்திரைகள், முதல்நாள் தபால் உறைகள், பழைய புதிய நாணயங்கள், தமிழ்ப் பத்திரிகைகள், கேலிச் சித்திரங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், விடுதலைப் புலிகளின் வெளியீடுகளான ஒலி, ஒளி நாடாக்கள், இசைத்தட்டுக்கள் மற்றும் தமிழ், சிங்கள, ஆங்கில, இந்தி இசைத் தட்டுக்கள் ஆகியவற்றைச் சேகரித்து வருகின்றார். இவரது ஆவணக் கண்காட்சி 2004.04.11 இல் ஜேர்மன் முன்சன் நகரில் நடைபெற்றது. சுமார் 200 நாடுகளின் பழைய, புதிய பணத்தாள்கள், 150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், 150 நாடுகளின் தபாற் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், 35 தமிழ் பத்திரிகைகள் என்பன இக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1855|85-87}}
 
{{வளம்|1855|85-87}}

05:18, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்ரன் இக்னேசியஸ் யோசப்
தந்தை லூசன் ஜோர்ஜ் யோசப்
தாய் றீற்றா லீலா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஆவணப்படுத்துனர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரன் இக்னேசியஸ் யோசப், லூசன் ஜோர்ஜ் யோசப் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆவணக்காரர். இவரது தந்தை லூசன் ஜோர்ஜ் யோசப்; தாய் றீற்றா லீலா. இவர் யாழ்ப்பாணம் சம்பத்தாசிரியர் கல்லூரியில் கல்வி பயின்றார்.

1991 ஆம் ஆண்டிலிருந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கிய இவர், முத்திரைகள், முதல்நாள் தபால் உறைகள், பழைய புதிய நாணயங்கள், தமிழ்ப் பத்திரிகைகள், கேலிச் சித்திரங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், விடுதலைப் புலிகளின் வெளியீடுகளான ஒலி, ஒளி நாடாக்கள், இசைத்தட்டுக்கள் மற்றும் தமிழ், சிங்கள, ஆங்கில, இந்தி இசைத் தட்டுக்கள் ஆகியவற்றைச் சேகரித்து வருகின்றார். இவரது ஆவணக் கண்காட்சி 2004.04.11 இல் ஜேர்மன் முன்சன் நகரில் நடைபெற்றது. சுமார் 200 நாடுகளின் பழைய, புதிய பணத்தாள்கள், 150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், 150 நாடுகளின் தபாற் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், 35 தமிழ் பத்திரிகைகள் என்பன இக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 85-87