"ஆளுமை:அருணாசலம், சுவாமிநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=அருணாசலம் | + | பெயர்=அருணாசலம்| |
| − | தந்தை= | + | தந்தை=சுவாமிநாதர்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1765| | பிறப்பு=1765| | ||
02:17, 18 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அருணாசலம் |
| தந்தை | சுவாமிநாதர் |
| பிறப்பு | 1765 |
| இறப்பு | 1824 |
| ஊர் | மானிப்பாய் |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அருணாசலம், சுவாமிநாதர் (1765 - 1824) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் பல கோயில்களுக்கு ஊஞ்சற் பாடல்களும், வேறு விதமான பதிகங்களும், தனிப்பாடல்களும் பாடியுள்ளார். மேலும் இவர் நடித்த நாடகங்களுள் இராம நாடகமும், தருமபுத்திர நாடகமும் பெரும் புகழ் பெற்றவை ஆகும். பாரதக் கதையையும் இவர் நாடகமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய இராமநாடகம் சங்குவேலி, குரும்பசிட்டி, மாவிட்டபுரம், கந்தர்மடம் ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 11601 பக்கங்கள் 63-70