"ஆளுமை:இராசையா, பொன்னர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=இராசையா| | பெயர்=இராசையா| | ||
தந்தை=பொன்னர்| | தந்தை=பொன்னர்| | ||
23:12, 19 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | இராசையா |
| தந்தை | பொன்னர் |
| பிறப்பு | 1940.08.24 |
| ஊர் | காரைநகர் |
| வகை | ஓவியர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
இராசையா, பொன்னர் (1940.08.24 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை பொன்னர். இவர் முருகேசு என்பவரைத் தனது குருவாகக் கொண்டு 1960 இலிருந்து ஓவியம், வர்ண வேலை போன்ற துறைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
ஆலயங்கள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றிற்குச் சகல அடிப்படையிலும் ஓவியம் வரைதல், வாகனங்கள், ஆலயத்தேர், கோபுரங்களுக்கு வர்ண வேலைப்பாடுகள் செய்தல் போன்ற சேவைகளை ஆற்றியுள்ளார். இவர் கலைச்சுடர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 237