"ஆளுமை:குமாரசாமி, வேலுப்பிள்ளை (கவிஞர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=குமாரசாமி| | பெயர்=குமாரசாமி| | ||
தந்தை=வேலுப்பிள்ளை| | தந்தை=வேலுப்பிள்ளை| | ||
03:02, 21 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | குமாரசாமி |
| தந்தை | வேலுப்பிள்ளை |
| பிறப்பு | 1947.07.03 |
| ஊர் | காரைநகர் |
| வகை | கவிஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
குமாரசாமி, வேலுப்பிள்ளை (1947.07.03 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் சிவஶ்ரீ க.வைத்தீஸ்வரக்குருக்கள், சிவசரவணபவன், க. முருகேசன், என்.சபாரத்தினம் ஆகியோரிடம் கல்விப் பயின்றார்.
1959 ஆம் ஆண்டில் கவிதை மூலம் இலக்கியத்துறையில் காலடி பதித்த இவர், ஆலயங்களுக்கான பதிகங்கள், பாடசாலைக் கீதங்கள், சமூக வாழ்த்துப்பாக்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது திறமைக்குக் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவு கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 10