"ஆளுமை:ராஜா, ஜென்கின்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=ராஜா, ஜென்கின்ஸ் |
+
பெயர்=ராஜா |
தந்தை=|
+
தந்தை=ஜென்கின்ஸ்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1957.10.30|
 
பிறப்பு=1957.10.30|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ராஜா, ஜென்கின்ஸ் (1957.10.30 - ) கண்டியைச் சேர்ந்த ஓர் கலைஞர். இவர் சாமு என்னும் புனைபெயரில் அறியப்பட்டவர். இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு, யப்பான், இத்தாலி ஆகிய மொழித் திரைப்படங்களில் துணை நடிகராகப் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேசத் திரைப்படங்களுக்குத் துணை நடிகர்களை ஒழுங்குபடுத்தும் முகவராகவும் சிங்களத்தில் உதவி வசனக் கர்த்தாவாகவும் செயலாற்றியுள்ளார். இவர் கலைச்சுடர், கலாகுரு என்னும் பட்டங்கள் பெற்றவர்.  
+
ராஜா, ஜென்கின்ஸ் (1957.10.30 - ) கண்டியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை ஜென்கின்ஸ். இவர் சாமு என்னும் புனைபெயரில் அறியப்பட்டவர். இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு, யப்பான், இத்தாலி ஆகிய மொழித் திரைப்படங்களில் துணை நடிகராகப் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேசத் திரைப்படங்களுக்குத் துணை நடிகர்களை ஒழுங்குபடுத்தும் முகவராகவும் சிங்களத்தில் உதவி வசனக் கர்த்தாவாகவும் செயலாற்றியுள்ளார். இவர் கலைச்சுடர், கலாகுரு என்னும் பட்டங்கள் பெற்றவர்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

23:25, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ராஜா
தந்தை ஜென்கின்ஸ்
பிறப்பு 1957.10.30
ஊர் கண்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜா, ஜென்கின்ஸ் (1957.10.30 - ) கண்டியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை ஜென்கின்ஸ். இவர் சாமு என்னும் புனைபெயரில் அறியப்பட்டவர். இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு, யப்பான், இத்தாலி ஆகிய மொழித் திரைப்படங்களில் துணை நடிகராகப் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேசத் திரைப்படங்களுக்குத் துணை நடிகர்களை ஒழுங்குபடுத்தும் முகவராகவும் சிங்களத்தில் உதவி வசனக் கர்த்தாவாகவும் செயலாற்றியுள்ளார். இவர் கலைச்சுடர், கலாகுரு என்னும் பட்டங்கள் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 74-79

வெளி இணைப்புக்கள்