"ஆளுமை:ஸப்னா, அமீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
'''ஸப்னா, அமீன்''' அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில்  பிறந்தஎழுத்தாளர். இவரது தந்தை அகமது முகைதீன் அமீன்; தாய் ரிஸ்ரினா. கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நாடகப் பிரதி இயக்கம் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பாடசாலை காலத்திலேயே நாடகங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான பரிசை  மாகாண மட்டத்தில் பெற்றுள்ளார்.  
+
'''ஸப்னா, அமீன்''' அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில்  பிறந்தஎழுத்தாளர். இவரது தந்தை அகமது முகைதீன் அமீன்; தாய் ரிஸ்ரினா. இவரின் கணவர் அன்சார் எழுத்துத்துறையைச் சார்ந்தவராவார். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நாடகப் பிரதி இயக்கம் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பாடசாலை காலத்திலேயே நாடகங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான பரிசை  மாகாண மட்டத்தில் பெற்றுள்ளார்.  
  
இவர் தனது 17ஆவது வயதில் '''நிலாச்சோறு''' எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். '''பம்மாத்து''' '''தீ என்னும் நீ''' ஆகிய  தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிடவுள்ளார். இவரது கவிதைகள் அடங்கிய '''உள்ளம் கேட்குமே''' இறுவட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கையில் வெளியான '''மனிதம்''' என்ற குறுந்திரைப்படத்துக்காக இவர் கதை வசனம் எழுதியுள்ளார். '''மங்கா''' என்ற திரைப்படத்தில் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார்.  கலை, அரசியல் மேடைகளிலும் இவர் கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதைகள் பல பாடியுள்ளார். '''மலரே மௌனமா''' திரைப்படத்தின் கதையாசிரியர். புதிதாக ஒரு திரைப்படத்திற்காக கதை எழுதியுள்ளதுடன் அப்படத்தின் இணை இயக்குனராகவும் உள்ளார்.
 
23:48, 29 அக்டோபர் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஸப்னா
தந்தை அகமது முகைதீன் அமீன்
தாய் நிஸ்ரினா
பிறப்பு 1993.11.20
ஊர் அக்கரைப்பற்று
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸப்னா, அமீன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் பிறந்தஎழுத்தாளர். இவரது தந்தை அகமது முகைதீன் அமீன்; தாய் ரிஸ்ரினா. இவரின் கணவர் அன்சார் எழுத்துத்துறையைச் சார்ந்தவராவார். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நாடகப் பிரதி இயக்கம் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பாடசாலை காலத்திலேயே நாடகங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான பரிசை மாகாண மட்டத்தில் பெற்றுள்ளார்.

இவர் தனது 17ஆவது வயதில் நிலாச்சோறு எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். பம்மாத்து தீ என்னும் நீ ஆகிய தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிடவுள்ளார். இவரது கவிதைகள் அடங்கிய உள்ளம் கேட்குமே இறுவட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கையில் வெளியான மனிதம் என்ற குறுந்திரைப்படத்துக்காக இவர் கதை வசனம் எழுதியுள்ளார். மங்கா என்ற திரைப்படத்தில் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார். கலை, அரசியல் மேடைகளிலும் இவர் கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதைகள் பல பாடியுள்ளார். மலரே மௌனமா திரைப்படத்தின் கதையாசிரியர். புதிதாக ஒரு திரைப்படத்திற்காக கதை எழுதியுள்ளதுடன் அப்படத்தின் இணை இயக்குனராகவும் உள்ளார்.

Lacsdo media Network SriLanka என்ற கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளார். அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையிலும் அங்கத்தவராகவுள்ளார்.

விருதுகள்

அம்பாரை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அறிவிப்புத்துறைக்காக விருது.

அம்பாரை மாவட்டம் தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையினால் மேம்பாட்டாளர் விருது 2015.

அம்பாரை மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சுவடம் விருது 2018.

இலங்கை நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ விருது

Lacsdo media Network Sri Lanka வினால் மனிதம் திரைப்படத்திற்காக சிறந்த கதையாசிரியர் விருது.

தேச சக்தி, கலைமுத்து, கலைதீபம் விருதுகள்

குறிப்பு : மேற்படி பதிவு ஸப்னா, அமீன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஸப்னா,_அமீன்&oldid=330169" இருந்து மீள்விக்கப்பட்டது