"ஆளுமை:செல்வராஜ், ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=செல்வராஜ்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:15, 1 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | செல்வராஜ் |
தந்தை | ஆறுமுகம் |
தாய் | - |
பிறப்பு | 1972.09.22 |
ஊர் | கிளிநொச்சி |
வகை | நாடகக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வராஜ், ஆறுமுகம் (1972.09.22 -) கிளிநொச்சி, கோரக்கன் கட்டில் பிறந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் தனது ஆரம்பக்கல்வியை கிளி/முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், இடைநிலைக்கல்வியை முரசுமோட்டையிலும் கற்றார். 1987 இல் முண்ணணி இளம்பாடகராக தன்னை அடையாளபடுத்தி கொண்டார்.
இவர் 2006-2008 வரையான காலப்பகுதியில் நடிகராக 100ற்கும் மேற்பட்ட ஆற்றுகைகளில் பங்கெடுத்துள்ளார். 2013, 2014, 2015 காலப்பகுதியில் நடிகராகவும், பிண்ணணிகுரல் வழங்குவராகவும் ஆற்றியிருந்தார். இவர் தீவளாவிய ரீதியில் சுமார் 150 நாடக ஆற்றுகைகளை ஆற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 82754 பக்கங்கள் 42-43