சூரியனோடு பேசுதல்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 20 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "கவிதை" to "தமிழ்க் கவிதைகள்")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சூரியனோடு பேசுதல்
144.JPG
நூலக எண் 144
ஆசிரியர் ஜெயபாலன், வ. ஐ. ச.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யாழ் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1986
பக்கங்கள் 72

வாசிக்க


நூல் விபரம்

போர்க்களமாய் மாறிப்போன ஈழமண்ணிலிருந்து முகிழ்க்கும் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பரிமாணங்களுடன் புலனாக்குவதால் இவற்றை மக்களுக்கு வழங்குவதும் கூடப் போராட்டத்துக்குப் புரியும் உதவியே. -துரை மடங்கன் (வெளியீட்டுரையில்)


பதிப்பு விபரம்

சூரியனோடு பேசுதல். வ.ஐ.ச.ஜெயபாலன். கோவை 641015: யாழ்.பதிப்பகம், 386, காமராஜர் வீதி, உப்பிலிப்பாளையம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1986. (கோவை 641030: Printopac)
72 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 18x12 சமீ.


சூரியனோடு பேசுதல். வ.ஐ.ச.ஜெயபாலன். பிரான்ஸ், ஆசிரியர். 2வது பதிப்பு, ஜுலை 1987 (சென்னை 04: மிதிலா அச்சகம், மைலாப்பூர்)
78 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.

"https://www.noolaham.org/wiki/index.php?title=சூரியனோடு_பேசுதல்&oldid=111909" இருந்து மீள்விக்கப்பட்டது