தமிழ் கற்பித்தல்
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 29 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழ் கற்பித்தல் | |
---|---|
நூலக எண் | 7472 |
ஆசிரியர் | சிவத்தம்பி, கா. |
நூல் வகை | ஆசிரியர் வழிகாட்டி |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 169 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முதல் மொழியாகத் தமிழ் கற்பித்தல் பாயிரமாகச் சில் குறிப்புக்கள்
- பகுதி 1
- தமிழ் கற்பித்தலில் உன்னதம்
- மொழி கற்பித்தல்
- பகுதி 2
- தமிழிலக்கணம் கற்பித்தல்
- தமிழிலக்கண நூல் மரபும் கற்கை / கற்பித்தலுக்கான முறைவழிகளும்
- தமிழ்மொழி வழி கல்விகற்கும் மாணவர்கள் தமிழ்மொழி, இலக்கியஞ்சாராப் பாடங்களைப் பயில்வதற்குப் பெற்றிருக்கவேண்டிய அடிப்படை மொழித்தேர்ச்சியும் அறிவும்
- பகுதி 3
- வாசிப்பு, எழுத்து - தமிழ் நிலை நின்ற ஓர் அறிமுகக் குறிப்பு
- கனிஷ்ட, இடைநிலை வகுப்புக்களிற் கவிதை கற்பித்தல்
- நயத்தலும் விமரிசித்தலும்
- இலக்கிய விமரிசனமும் இலக்கியம் கற்பித்தலும்
- பட்டநிலைக் கற்பித்தலில் தமிழாசிரியர் எதிர்நோக்கும் புலமைப் பிரச்சினைகள் சில
- கல்விப் பொதுத்தராதர உயர்மட்டப் பரீட்சையில் தமிழ்ப் பாடத்துக்கு வேண்டும் அறிவாழமும் அதற்கான பாடத்திட்டமும்