ஆளுமை:கலீல், பக்கீர் தம்பி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:52, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | கலீல், எம். எம். |
| பிறப்பு | |
| ஊர் | கல்முனை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கலீல் திகாமடுல்ல, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கல்முனைக் கலீல், எம். எம். கலீல், கலீலா, மலர்நேசன், கல்முனை நிஷா, சுபையிதா, சுலைஹா மைந்தன் புனைபெயர்களில் ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, மித்திரன் வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1673 பக்கங்கள் 106-108