சுகவாழ்வு 2016.08
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 10 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சுகவாழ்வு 2016.08 | |
---|---|
| |
நூலக எண் | 38606 |
வெளியீடு | 2016.08 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | சடகோபன், இரா. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- சுகவாழ்வு 2016.08 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகர் கடிதம்
- நம்பிக்கையின் மனோவியல் - இரா. சடகோபன்
- நுரையீரல் அழற்சி நோய் தாமதித்தால் மரணம் - எஸ். ஷாமினி
- குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படின்
- ஒரு நோயின் சுயவிபரக் கோவை
- கண் நீர் அழுத்த நோய் - எம். ப்ரியதர்ஷினி
- கற்றல் மீதான ஈர்ப்பு - ரேகா.சிவபிரகாசம்
- புகைத்தலை தவிர்க்க உதவும் - யோகா - செல்லையா துரையப்பா
- செயற்கை இனிப்புக்கள் ஆபத்தற்றவையா? - Dr. எம். கே. முருகானந்தன்
- வெண் புள்ளி மறைய மருத்துவம் - இரங்சித்
- வாழ்வின் பாடங்கள் – 59 நட்புக்கு இலக்கணம் வகுத்த நாய் - எஸ். ஷாமினி
- உளவியலுக்கென ஒரு தனி அத்தியாயத்தை ஆரம்பித்தவர் – இரங்சித் ஜெயகர்
- மருத்துவ உலகு என்ன சொல்கிறது?
- தாய் எனும் மனநிறைவைப் பெறும் வழிகள்
- மன உளைச்சல்
- மார்பகப் புற்று நோயைத் தடுக்க… - கா. வைத்தீஸ்வரன்
- ஆண்மையை அழிக்கும் கோழி இறைச்சி
- மருத்துவ கேள்வி + பதில்கள் – எஸ்.கிறேஸ்
- நாயுருவி - - எம். ப்ரியா
- மருந்தில்லா மருத்துவம் - எம். ப்ரியதர்ஷினி
- கவனம் உங்கள் முதுகு
- எலுமிச்சை
- விசேட மருத்துவ ஆலோசனை – Dr.ச. முருகானந்தன்
- முதுமையில் மூளை பாதிப்பு
- கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்தைக்குறைக்க - Dr.நி. தர்ஷ்னோதயன்
- மருத்துவ தகவல்கள்
- குறுக்கெழுத்துப் போட்டி இல –100
- முகத்தின் எதிரி கைப்படம்!
- ஆரோக்கிய சமையல் – வெந்தயக்களி - எம். ப்ரியா
- வயது முதிர்வால் வரும் நோய்கள் - Dr.வசந்தி தேவராஜா MD
- நுண்ணொலிப் பரிசோதனைகள் – ஜெயா
- ஆதலினால் அன்பு செய்வீர்! - எஸ்.ஜே. யோகராசா
- மனித இயக்கத்தில் இருவித நோய்கள் - ஏயாரெல்லே ஸலாம் ஹபுகஸ்தலாவ