லண்டன் தமிழர் தகவல் 2005.08
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:28, 6 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
லண்டன் தமிழர் தகவல் 2005.08 | |
---|---|
| |
நூலக எண் | 72127 |
வெளியீடு | 2005.08 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | அரவிந்தன் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 46 |
வாசிக்க
- லண்டன் தமிழர் தகவல் 2005.08 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சத்துராதியின் வீட்டைப் பிச்சை எடுத்தே கெடுப்பது – ஆசிரியர்.
- செய்திச் சிதறல்கள்.
- கருத்துக் கவிதைகள்.
- பிரியாவரம் ! – வள்ளலார் சுவாமிகள்.
- பேயன் ? – கவிஞர் காசி ஆனந்தன்.
- அணுத்திமிர் அடக்கு ! – கவிஞர் அறிவுமதி.
- சுபதினம் ! – கவியரசு கண்ணதாசன்.
- மெய்மை உணர்வு ! – சம்பந்த முனிவர்.
- தெளிவு ! – தாயுமானவர்.
- உயிர்ப்பு ! - வாரியார் சுவாமிகள்.
- ஆழ்ந்த துயரங்கள் – ஆசிரியர்.
- மாதம் ஒரு தகவல்: ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் – தென்கச்சி. கோ. சுவாமிநாதன்.
- மருத்துவம்: முட்டைக்கோசு – டாக்டர் எச். கே. பாக்ரூ.
- அன்புச் சமாதானம் மலர்ந்திட.
- ஆசிரியருக்குக் கடிதம் – மு. நேமிநாதன்.
- திருக்காளஹஸ்தி.
- சிறுகதை: மானுடம் சாவதில்லை.
- அரவணைத்த தமிழர் அரசியலும் ‘ அங்காடி ’ களான முஸ்ஸிம் தலைவர்களும்.
- ஒரு கருத்துக்கணிப்புத் தாருங்கள்.
- குறுக்கெழுத்துப் பேட்டி.
- பட்டறிவுப் பகிர்வு – அற்பன்.
- இலண்டனில் சைவைக் கோவில் !.
- அந்நியன் ஒரு கலாச்சார அரசியல் – சுப வீரபாண்டியன்.
- ஆவணி மாதப்பலன் ( சூலை 13 – ஆகஸ்ட் 13 ) – டாக்டர்.கே.பி. வித்யாகரன்