பாரிஸ் கதைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பாரிஸ் கதைகள்
564.JPG
நூலக எண் 564
ஆசிரியர் கி. பி. அரவிந்தன்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சுகந்தம்
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் xiv+ 127

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க



நூல்விபரம்

பிரான்சின் புலம்பெயர் வாழ்வியலை பொதுவாக 1985இலிருந்து பிரதிபலிப்பதாக அமைந்ததும், குறிப்பாக பாரிஸ் வாழ் ஈழத்தமிழர்களின் முகத்தை அறியத்தரும் ஒரு சமூக வரலாற்றுப் பதிவாகவும் அமையும் தொகுப்பு. பதினைந்து படைப்பாளிகளின் கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் மண்ணையும், அம்மண்ணில் நம்மவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு அமைந்த கதைகள் இவை. (இலங்கையில் விற்பனை உரிமை: அப்பால் தமிழ் வெளியீட்டகமும் நூல் விநியோகஸ்தர்களும், 465, கண்டி வீதி, திருக்கோணமலை)


பதிப்பு விபரம்

பாரிஸ் கதைகள். கி.பி.அரவிந்தன் (தொகுப்பாசிரியர்). பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது பதிப்பு, ஜுலை, 2004. (கொழும்பு 13: ஈகுவாலிட்டி கிரப்பிக்ஸ், 315 ஜெம்பட்டா வீதி). xiv, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5 * 14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 2639)

"https://www.noolaham.org/wiki/index.php?title=பாரிஸ்_கதைகள்&oldid=13340" இருந்து மீள்விக்கப்பட்டது