சுவடி ஆற்றுப்படை 4

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுவடி ஆற்றுப்படை 4
5249.JPG
நூலக எண் 5249
ஆசிரியர் ஜெமீல், எஸ். எச். எம்.
நூல் வகை நூல் விபரப் பட்டியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் 136

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


நூல் விபரம்

1996-2000 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.


பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: நான்காம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, ஜனவரி; 2001. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street) 136 பக்கம், விலை: இந்திய ரூபா 200. அளவு: 18 * 12.சமீ. (ISBN 955 96694 2 7).


-நூல் தேட்டம் (1013)

"https://www.noolaham.org/wiki/index.php?title=சுவடி_ஆற்றுப்படை_4&oldid=110896" இருந்து மீள்விக்கப்பட்டது