ஆளுமை:பஞ்சாபிகேசன், முருகப்பா
நூலகம் இல் இருந்து
						
						Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:37, 27 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (→வெளி இணைப்புக்கள்)
| பெயர் | பஞ்சாபிகேசன், முருகப்பா | 
| பிறப்பு | 1924.07.01 | 
| ஊர் | சாவகச்சேரி | 
| வகை | கலைஞர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நாதஸ்வர மேதை கலாநிதி முருகப்பா பஞ்சாபிகேசன் (பி.1924, யூலை 01) யாழ்ப்பாணத்தில் மிகப் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களில் ஒருவர். சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டிலும் பிரபலமான  தவில் வித்துவான்களுக்கெல்லாம் நாதஸ்வரம் வாசித்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 575-576
 
வெளி இணைப்புக்கள்
- கே. எம். பஞ்சாபிகேசன், தமிழ் விக்கிப்பீடியா