ஆளுமை:சண்முகலிங்கம், ஆ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:22, 18 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகலிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகலிங்கம், ஆ.
பிறப்பு
ஊர் வேலணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமாறன் என்ற புனைப்பெயரைக் கொண்ட ஆ.சண்முகலிங்கம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் கவிதை, கட்டுரை பலவற்றை எழுதியுள்ளார். உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவராகவும், உலகத் தமிழர் பண்பாட்டு குரல் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 31