ஆளுமை:பரீனாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:19, 4 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரீனாலை| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரீனாலை
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரீனாலை ஓர் திரைப்படக் கலைஞர். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1970ஆம் ஆண்டில் வெளியான மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் முதன் முதலில் சுபரே நடனமாடியதன் மூலம் இவரது திரைப்பட பிரவேசம் ஆரம்பமாகியது. காமினி பொன்சேகாவின் உதவியுடன் மல்கெகுல, சிங்சிங்நோனா, உதுமானனி, நில்லசொய, தவலம, அலிபபா 40 ஹொரு, சருங்கலே ஆகியன உட்பட மேலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ்த்திரை உலகில் நடன நடிகையாக அறிமுகமான இவரை தமிழ்ப் பட கதாநாயகியாக உயர்த்திய பெருமை வி.பி.கணேசனையே சாரும். மேலும் இலங்கை, இந்தியா, மலேசியா கூட்டுத்தயாரிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 153-156
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பரீனாலை&oldid=176238" இருந்து மீள்விக்கப்பட்டது